Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடனை திருப்பி செலுத்த முடியாமல் போகும் போது முழு நாட்டையும் சீனா கையகப்படுத்தும்

December 22, 2021
in News, Sri Lanka News
0
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பசில் ராஜபக்ஷ எதைக் கோரினாலும் அதனை நிறைவேற்றும் நிலையில் ஜனாதிபதி இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவால் மேற்கொண்ட நிதி மோசடிகளை தாம் பல வருடங்களாகத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த போதிலும், அவருக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்றும் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமைவாக அவர் இன்று ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் பெயரிலும் பல ஊழல் மோசடிகள் உள்ளன.  கப்ராலின் சம்பளத்தை பொது வரிகளில் இருந்து சிஐஏ உளவாளிகளின் எந்தவித அனுமதியும் இன்றி செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி பி.பி.ஜெயசுந்தர மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோர் மீது சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் பசில் ராஜபக்ஷ எதைக் கோரினாலும் அதனை நிறைவேற்றும் நிலையில் ஜனாதிபதி இருப்பதாக விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டுகிறார்.

அதன்படி, பசில் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நாடு சீனாவின் முன் கடன் வலையில் சிக்கியுள்ளதாகவும், எதிர்காலத்தில் சீனா இலங்கைக்கு கடன்களை வழங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமல் போகும் போது முழு நாடும் அவற்றைக் கையகப்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக வல்லரசாக கனவு காணும் சீனா, எதிர்காலத்தில் இலங்கையை யுத்த மூலோபாய மையமாக பயன்படுத்தும் எனவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு கண் பாதிப்பு

Next Post

எண்ணெய் விலையும் உயர்ந்தது | தற்காலிகம்தான் என்கிறார் அமைச்சர்

Next Post
எண்ணெய் விலையும் உயர்ந்தது | தற்காலிகம்தான் என்கிறார் அமைச்சர்

எண்ணெய் விலையும் உயர்ந்தது | தற்காலிகம்தான் என்கிறார் அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ படத்தின் டீஸர் வெளியீடு

பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ படத்தின் டீஸர் வெளியீடு

August 26, 2026
ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்

ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்

August 26, 2026
வறட்சி நெருக்கடியாக மாறுவதற்கு முன் தயார்நிலையை வலுப்படுத்த வேண்டும் – இலங்கை கோரிக்கை!

வறட்சி நெருக்கடியாக மாறுவதற்கு முன் தயார்நிலையை வலுப்படுத்த வேண்டும் – இலங்கை கோரிக்கை!

August 26, 2026
விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு: கனடா வந்தடைந்தார் ‘ராஜகோபுரம் புகழ்’ கோவை கமலா அம்மா

விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு: கனடா வந்தடைந்தார் ‘ராஜகோபுரம் புகழ்’ கோவை கமலா அம்மா

August 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures