Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

முதல் இடத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ்

December 13, 2021
in Cinema, News
0
முதல் இடத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ்
டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்படி, டுவிட்டரில் நடிகர் விஜய் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷை பற்றி அதிக அளவில் கருத்து பரிமாறப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. தென்இந்திய சினிமா பிரபலங்களை பற்றி அதிக டுவீட்: முதல் இடத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் டுவிட்டர் இந்தியா, 2021-ல் டுவிட்டரில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களில் யாரைப்பற்றி அதிக அளவில் கருத்துகள் பரிமாறப்பட்டது என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முதல் இடம் பிடித்துள்ளார். பூஜா ஹெக்டே 2-வது இடத்தையும், சமந்தா 3-வது இடத்தையும், காஜல் அகர்வால் 4-வது இடத்தையும், மாளவிகா மோகனன் 5-வது இடத்தையும், ராகுல் ப்ரீத்சிங் 6-வது இடத்தையும், சாய் பல்லவி 7-வது இடத்தையும், தமன்னா 8-வது இடத்தையும், அனுஷ்கா 9-வது இடத்தையும், அனுபமா 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
டுவிட்டர்
நடிகர்களில் விஜய் முதல் இடத்தையும், பவன் கல்யாண் 2-வது இடத்தையும், மகேஷ் பாபு 3-வது இடத்தையும், சூர்யா 4-வது இடத்தையும், ஜூனியர் என்.டி.ஆர். 5-வது இடத்தையும், அல்லி அர்ஜூன் 6-வது இடத்தையும், ரஜினிகாந்த் 7-வது இடத்தையும், ராம் சரண் 8-வது இடத்தையும், தனுஷ் 9-வது இடத்தையும, அஜித் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]
Previous Post

மனதையும் உடலையும் சீராக்க உதவும் மாடித்தோட்டம்

Next Post

இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்த தேங்காய் பால் ரசம்

Next Post
இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்த தேங்காய் பால் ரசம்

இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்த தேங்காய் பால் ரசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures