Thursday, August 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2021 டி-20 உலகக் கிண்ணம் | இந்திய வீரர்களுக்கு இடமில்லை

November 15, 2021
in News, Sports
0
2021 டி-20 உலகக் கிண்ணம் | இந்திய வீரர்களுக்கு இடமில்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

45 போட்டிகள் மற்றும் எண்ணற்ற நம்பமுடியாத நிகழ்வுகளுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) அதிகாரப்பூர்வ ஆண்கள் டி-20 உலகக் கிண்ண ‘Upstox’ மிகவும் மதிப்புமிக்க வீரர்களை கொண்ட அணியை வெளியிட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பல பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு  மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த அணிக்கு பாபர் அசாம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொடரில் மிகவும் மதிப்புமிக்க அணியில் ஆறு வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா, ரன்னர்-அப் நியூசிலாந்து, அரையிறுதிக்கு வந்த இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியில் இருந்து, போட்டியின் ஆட்டநாயகனான டேவிட் வோர்னர், லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா மற்றும் சீமர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அணியின் விக்கெட் காப்பாளராக ஜோஸ் பட்லரும், தலைவராக பாகிஸ்தானின் பாபர் அசாமும் உள்ளனர்.

அதேசமயம் நியூசிலாந்தின் இடது கை வேகப் பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் மற்றும் இலங்கை நட்சத்திரம் வனிந்து ஹசரங்க ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சரித் அசலங்க, ஐடன் மார்க்ராம், மொய்ன் அலி மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.

இது தவிர பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி அணியின் 12 ஆவது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த மதிப்புமிக்க அணியில் எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் உள்வாங்கப்படவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.

The team of the ICC Men’s T20 World Cup 2021 (in batting order) is:

  • David Warner (Australia) – 289 runs at 48.16
  • Jos Buttler (wk) (England) – 269 runs at 89.66, five dismissals
  • Babar Azam (Captain, Pakistan) – 303 runs at 60.60
  • Charith Asalanka (Sri Lanka) – 231 runs at 46.20
  • Aiden Markram (South Africa) – 162 runs at 54.00
  • Moeen Ali (England) – 92 runs at strike rate of 131.42, seven wickets at 11
  • Wanindu Hasaranga (Sri Lanka) – 16 wickets at 9.75
  • Adam Zampa (Australia) – 13 wickets at 12.07
  • Josh Hazlewood (Australia) – 11 wickets at 15.90
  • Trent Boult (New Zealand) – 13 wickets at 13.30
  • Anrich Nortje (South Africa) – nine wickets at 11.55
  • 12th: Shaheen Afridi – seven wickets at 24.14

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மஹேலவுக்கு கிடைத்தது உயரிய கௌரவம்

Next Post

சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக வவுனியாவில் மாபெரும் போராட்டம்

Next Post
சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக வவுனியாவில் மாபெரும் போராட்டம்

சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக வவுனியாவில் மாபெரும் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை – கண்ணீருடன் மக்கள்

திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை – கண்ணீருடன் மக்கள்

August 7, 2025
ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

August 7, 2025
குமணன்மீது விசாரணை | திருமுருகன்காந்தி கண்டனம்

குமணன்மீது விசாரணை | திருமுருகன்காந்தி கண்டனம்

August 7, 2025
இந்திய வெளியுறவுச்செயலரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்திய முக்கிய விடயம்

ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து கஜேந்திரகுமார் கேள்வி

August 7, 2025

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures