Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் ஊரடங்கில் அதிகரித்துள்ள கால்நடை கடத்தல்கள்

September 28, 2021
in News, Sri Lanka News
0
யாழில் ஊரடங்கில் அதிகரித்துள்ள கால்நடை கடத்தல்கள்

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால் நடைகள் கடத்தி செல்லப்படுவதாகவும், அதனால் வாழ்வாதாரங்களை பலர் இழந்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இராச வீதி மாசுவன் சந்தி, நீர்வேலி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டு இருக்கும் ஆடுகள், மாடுகள் என்பவற்றை அடைக்கப்பட்ட “பட்டா” ரக வாகனங்களில் வரும் நபர்கள் கடத்தி செல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை வீடுகளில் கூடுகளில் அடைக்கப்பட்டு இருக்கும் கோழிகள் கூட திருடப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நீர்வேலி வடக்கில் 03 மாடுகள் கடத்தி செல்லப்பட்டுள்ளன.

இவ்வாறாக தொடர்ச்சியாக கால் நடைகள் கடத்தப்படுவதனால், தாம் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான நஷ்ட்டங்களை எதிர்கொண்டுள்ளதுடன், வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதனால் உரிய தரப்பினர் கால் நடை கடத்தல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த சனிக்கிழமை யாழில் இருந்து “பட்டா” ரக வாகனத்தில் இரண்டு மாடுகளை கடத்தி சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உள்ளிட்டவர்கள் சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

Next Post

பாகிஸ்தான் ஜாம்பவான் இன்சமாமுக்கு மாரடைப்பு

Next Post
பாகிஸ்தான் ஜாம்பவான் இன்சமாமுக்கு மாரடைப்பு

பாகிஸ்தான் ஜாம்பவான் இன்சமாமுக்கு மாரடைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

July 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures