உலகில் வாழ்வதற்கும் பணியாற்றுவதற்கும் மிகச்சிறந்த 3-வது நகரம் ரொறொன்ரோ.

உலகில் வாழ்வதற்கும் பணியாற்றுவதற்கும் மிகச்சிறந்த 3-வது நகரம் ரொறொன்ரோ.

கனடா-ரொறொன்ரோவின் “முதுநிலை தரமான வாழ்க்கை” உலகின் மூன்றாவது-சிறந்த– வாழ்வதற்கும் பணி செய்வதற்கும் சிறந்த முக்கிய மெட்ரோ நகரமென்ற தரத்தை பெற உதவியுள்ளதென  புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
வணிக ஆலோசனை தளமான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் தெரிலித்துள்ளது. வர்த்தகம், நிதி,  கலாச்சாரம் போன்றனவற்றில் லண்டன் உலகிலேயே சிறந்த நகரம் என கணிக்கப்பட்டுள்ளது–Brexit வாக்கெடுப்பிற்கு முன்னர்.
இரண்டாவது இடம் சிங்கப்பூரிற்கு செல்கின்றது.
ரொறொன்ரோவின் குறிப்பிட்ட இந்த வெற்றிக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவெனில் அது குறிப்பிடத்தக்கதென கருதப்பட வேண்டியதென அறிக்கை தெரிவித்துள்ளது.
நகரம் அமைதியானது, வருடத்தின் ஒரு பகுதி நல்ல குளிர் அத்துடன் வலுவான பொருளாதாரம் உயர் வாழ்க்கைத்தரம் மக்களிடையே மிகவும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளதென கூறப்பட்டுள்ளது.
ஆனால் போக்குவரத்து இடையூறு மற்றும் வீடுகளிற்கான செலவுகள் பலவீனமான புள்ளிகள் எனவும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

rank1rank2

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *