Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரகுமானின் ‘ஆபரேஷன் அரபைமா’ படப்பிடிப்பு நிறைவு

August 11, 2021
in Cinema, News
0
ரகுமானின் ‘ஆபரேஷன் அரபைமா’ படப்பிடிப்பு நிறைவு

நடிகர் ரகுமான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனரும், முன்னாள் இந்திய கடற்படை வீரருமான பிராஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘ஆபரேஷன் அரபைமா’.

இதில் ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ரகுமான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘நாடோடிகள்’ புகழ் அபிநயா, நடிகர் பாலாஜி, மலையாள நடிகர் டினி டாம், அனுப் சந்திரன், ஷிகாத், நேகா சக்சேனா, அரவிந்த், சஜி, மனிஷா, ரமேஷ் ஆறுமுகம், கௌரி லட்சுமி, மேபூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பீனிக்ஸ் உதயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ராகேஷ் பிரம்மானந்தன் இசை அமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பிராஷ் பேசுகையில்,’ அரபி கடல் பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மையான இராணுவ ரீதியிலான ஆபரேஷனை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘ஆபரேஷன் அரபைமா’.

நாட்டிற்கு பேராபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் வெளிநாட்டினர், தேச எல்லையைக் கடந்து நம் நாட்டிற்குள் ஊடுருவும்போது, அதை எதிர்த்து இராணுவ வீரர்கள் போராடும் போராட்டம் தான் இப்படத்தின் திரைக்கதை.

தமிழ்நாடு, கேரளா, அந்தமான், கோவா, டுபாய் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. இப்படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு உண்மையான ஆபரேஷன் காட்சிகளை வடிவமைப்பதற்காக கேரள பொலிஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு மையத்தில் பணியாற்றும் சில உயரதிகாரிகளை வரவழைத்து அவர்களின் ஆலோசனையுடன் அக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறோம்.

இது இரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறோம். தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியிடப்படும்’ என்றார்.

‘ஆபரேஷன் அரபைமா’ என்ற படத்தின் டைட்டிலுக்காகவும், படத்தை இயக்கியிருப்பது முன்னாள் கடற்படை வீரர் என்பதாலும், ‘துருவங்கள் பதினாறு’ படத்திற்கு பிறகு நடிகர் ரகுமான் வித்தியாசமான தோற்றத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

_____________________________________________________________________________

உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news  

Previous Post

ஈவீங் சர்கோமா என்ற புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Next Post

ஆனந்த வாழ்வருளும் ஆடிப்பூர விரதம்

Next Post
ஆனந்த வாழ்வருளும் ஆடிப்பூர விரதம்

ஆனந்த வாழ்வருளும் ஆடிப்பூர விரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக மூச்சு விடாமல் பாடிய தமன்

இயக்குநர் அட்லீ வெளியிட்ட அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ படத்தின் முன்னோட்டம்

July 7, 2026
35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

July 6, 2026
பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

July 6, 2026
முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

July 6, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures