Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

July 30, 2021
in News, Sports
0
மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ; ஆறுதல் வெற்றியை பதிவுசெய்யுமா இலங்கை?

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இலங்கை அணிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி,

புதிய உற்சாகத்துடனும் புதிய நம்பிக்கையுடனும் ஒன்றிணைந்து விளையாடி – கிரிக்கெட் உலகில் இலங்கையின் நாமத்தை பாதுகாக்க – மிகுந்த அர்ப்பணிப்புடன் போராடி – நேற்றைய தினம், இந்திய அணியுடனான போட்டியில் வெற்றிபெற்ற நமது கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

சஜித் அணியின் அழைப்பை நிராகரித்தார் மங்கள

Next Post

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

Next Post
அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures