Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியல் சஞ்சலங்கள் : பிரதமர் மஹிந்த , ரணில் சந்திப்பு

July 10, 2021
in News, Sri Lanka News
0

ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்குள்  ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் நடப்பு ஆண்டின் ஆரம்ப காலம் தொடக்கத்திலிருந்தே  தொடங்கி நாளுக்கு நாள் பொது மேடைகளில் விமர்சிக்கும் அளவிற்கு தீவிரமடைந்தது.

இதற்கு சிறந்த உதாரணமே அதிகரிக்கப்பட்ட எரிப்பொருள் விலையின் பின்னர் ஏற்பட்ட மோதல்களாகும்.

இவ்வாறானதொரு நிலையில் நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் இந்த நிலைமை சற்று மேலோங்கி சுதந்திர கட்சி மற்றும் ஆளும் கட்சிக்குள் உள்ள இடதுசாரி கட்சிகள்  பொதுஜன பெரமுனவை விமர்சிக்க ஆரம்பித்துள்ளதால் தேசிய அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க நேற்று  இரவு அதாவது நிதி அமைச்சராக பெசில் ராஜபக்ஷ பதியேற்ற அன்றைய தினம் இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  ஆகியோர் சந்தித்து  கலந்துரையாடுவதை போன்று புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இதனை மையப்படுத்தி அரசியல் ரீதியிலான விமர்சனங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

mahinda1

எவ்வாறாயினும் பிரதமர் மஹிந்த மற்றும் ஐ.தே.க தலைவர் ரணில் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு திட்டமிடப்பட்ட அரசியல் சந்திப்பொன்றல்ல.

மாறாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் வழி உறவு முறை ஒருவரின் பிறந்த தின நிகழ்வை மையப்படுத்தியதாகவே உள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிறந்தி ராஜபக்ஷவின் சகோதரர் நிஹாந்த விக்கிரமசிங்க உட்பட அவரது குடும்பத்தாரும் கலந்துகொண்டிருந்தனர்.

எனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் சந்திப்பை அரசியல் ரீதியான சந்திப்பாக கருத முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சஞ்சலங்கள் குறித்த சந்திப்பை அரசியல் மாற்றத்திற்கான சந்திப்பாக சிந்திக்க வைத்து விட்டது.

http://Facebook page / easy 24 news

Previous Post

13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

Next Post

மலையக பகுதிகளில் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

Next Post
மலையக பகுதிகளில் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

மலையக பகுதிகளில் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures