Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

28 பேருடன் பயணித்த ரஷ்ய விமானம் மாயம்

July 6, 2021
in News, World
0

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் செவ்வாய்க்கிழமை 28 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோபாவ்லோவ்ஸ்க் – கம்சாட்ச்கி நகரத்திலிருந்து பழனா செல்லும் வழியில் ரஷ்ய ஆன் -26 என்ற விமானத்தினூடனான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“ஆன் -26 விமானத்தில் ஆறு பணியாளர்கள் மற்றும் 22 பயணிகள் (ஒரு குழந்தை உட்பட) உள்ளனர். ரஷ்ய அவசர அமைச்சகத்தின் ஹெலிகொப்டர் மற்றும் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றன” என்று அவசர சேவைகளின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

கொரோனா தடுப்பூசியை இரண்டு தடவைகள் அவசியம் செலுத்திக்கொள்ள வேண்டுமா?

Next Post

வவுனியாவில் பாடசாலை மாணவன் மர்ம மரணம்

Next Post

வவுனியாவில் பாடசாலை மாணவன் மர்ம மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures