யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் உடைய நிதியில் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திம்பிலி கிராமத்தில் 60 குடும்பங்களுக்கான 1300 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது
நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 60 குடும்பங்களுக்கே இவ்வாறு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது













