Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு போட்டியாக அல்-காயிதா இலங்கையிலுமா?

August 28, 2016
in News
0

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு போட்டியாக அல்-காயிதா இலங்கையிலுமா?

இலங்கையிலும் தென்னிந்தியாவில் இருந்தும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள அல்-காயிதா இயக்கம் முயற்சிப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது

தெஏசியன் ஏஜ் செய்தித்தாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு போட்டியாக அல்-காயிதா இயக்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது

இதன் கீழ் தமது பிரசாரங்களை அல்-காயிதா இயக்கம், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளது.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உலக இஸ்லாமிய ஊடக முன்னணி, இந்த மொழிப்பெயர்ப்புக்களை செய்துள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாகவே அல்-காயிதா இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்கிறது.

இதற்காக தமிழ் அன்சார் மற்றும் ஒலிவின் சரத்து போன்ற சமூக இணையப்பக்கங்கள் திறக்கப்பட்டுள்ளன.

‘சிரியா துரூ இந்தியன் ஐஎஸ் என்ற இணைப்பக்கமும் அல்-காயிதாவின் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இந்த மொழிப்பெயர்ப்புக்களுக்கு பெரும்பாலும் அல்-காயிதாவில் இணைந்துள்ள தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே உதவியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tags: Featured
Previous Post

பயனர்களிடம் Dropbox விடுக்கும் அவசர வேண்டுகோள்!

Next Post

இலங்கையில் பிரமாண்ட அளவிலான மாற்றங்களை நேரில் பார்வையிடும் பான்கீமூன்!

Next Post

இலங்கையில் பிரமாண்ட அளவிலான மாற்றங்களை நேரில் பார்வையிடும் பான்கீமூன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures