Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்

May 24, 2021
in News, Sports
0

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 1- 0 என முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி மிர்பூரில் இன்று இடம்பெற்றது.

No description available.இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி,  முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

No description available.பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிகூர் ரஹீம் 84 ஓட்டங்களை பெற்றதுடன் தமீம் இக்பால் (52 ஓட்டங்கள்) மற்றும் மஹமதுல்லா ரியாத் (54 ஓட்டங்கள்) ஆகியோர் அரைச் சதம் பெற்றனர்.

பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளையும், லக்ஷான் சந்தகன், தனுஷ்க குணதிலக்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 258 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

No description available.இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் பங்களாதேஷ் அணிசார்பில் மெஹிந்தி ஹசன் 4 விக்கெட்டுகளையும் முஷ்ரபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டார்

Previous Post

பெண் பொலிஸ் அதிகாரியின் தங்கச் சங்கிலி பட்டப்பகலில் கொள்ளை

Next Post

முதுகுவலி, இடுப்பு வாயு பிடிப்பை குணமாக்கும் ஆசனம்

Next Post

முதுகுவலி, இடுப்பு வாயு பிடிப்பை குணமாக்கும் ஆசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures