Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நியூயார்க் நகரத்தில் வட்டமிட்ட பறக்கும் தட்டு: படம் பிடித்து வெளியிட்ட ஹாலிவுட் நடிகை

August 27, 2016
in News, World
0

நியூயார்க் நகரத்தில் வட்டமிட்ட பறக்கும் தட்டு: படம் பிடித்து வெளியிட்ட ஹாலிவுட் நடிகை

நியூயார்க் நகரத்தில் பறக்கும் தட்டு ஒன்று வட்டமிட்டதை ஹாலிவுட் நடிகை Rowan Blanchard படம் பிடித்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை Rowan Blanchard தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தினை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் பறக்கும் தட்டு ஒன்று நியூயார்க் நகரத்தில் வட்டமிட்டு இருப்பது போன்று இருந்தது.

இந்த புகைப்படத்தை பார்வையிட்ட பறக்கும் தட்டு ஆர்வலர்கள் பலர் இது 90 சதவிகிதம் உண்மையான பறக்கும் தட்டு என கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது நடிகை Rowan Blanchard-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்திற்கு 1,11,000 பேர் விருப்பமும், 1,665 பேர் கருத்துகளும் தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படமானது நியூயார்க் நகரின் பெரும்பாலான பகுதிகள் ஒளி வெள்ளத்தில் மிதப்பதையும், சூரியன் மறைந்து வரும் வெளிச்சத்தில் இடையே வானத்தில் பறக்கும் தட்டு தோன்றுவதையும் தெளிவாக பதிவு செய்துள்ளது.

ஆனால் சிலர் இந்த புகைப்படத்தை சாளரத்தின் பிம்பம் எனவும் இது பறக்கும் தட்டு அல்ல எனவும் வாதிட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆர்வலர்கள் இதேப்போன்ற பறக்கும் தட்டு ஒன்றை ஏற்கனவே பார்த்துள்ளதாகவும், மீண்டும் அந்த வாய்ப்பு இந்த புகைப்படம் வாயிலாக தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் சூரியன் மறைந்த பின்னர் வானத்தை கூர்ந்து கவனித்தால் இதுபோன்று வட்டமிடும் பறக்கும் தட்டுகளை நாம் காணலாம் என சிலர் தெரிவிக்கின்றனர்.

அழகான சூரிய அஸ்தமனத்தை படம் பிடித்த நடிகையின் புகைப்படத்தில் தற்செயலாக பறக்கும் தட்டும் சிக்கியுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி வேற்றுகிரகவாசிகளுக்கு நியூயார்க் நகரம் எப்போதும் வியப்பளிக்கும் ஒரு விடயமாக இருந்து வருவது இந்த புகைப்படம் ஒரு சான்று எனவும் கூறுகின்றனர்.

பிரித்தானிய சுற்றுலா பயணிகள் சிலரும் எம்பையர் கட்டிடத்தின் அருகாமையில் இதுபோன்று பறக்கும் தட்டு வட்டமிட்டுள்ளதை படம் பிடித்து வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Tags: Featured
Previous Post

பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய தமிழர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!! (விபரங்கள் உள்ளே)..

Next Post

சிரியாவில் கைதிகளை படுகொலை செய்யும் பிரித்தானிய சிறுவன்: பதறவைக்கும் வீடியோ

Next Post

சிரியாவில் கைதிகளை படுகொலை செய்யும் பிரித்தானிய சிறுவன்: பதறவைக்கும் வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures