Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள கொழும்பு கோட்டை கஃபூர் கட்டிடம்

October 3, 2020
in News, Politics, World
0

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்த்திட்டத்திற்கு அமைய கொழும்பு கோட்டையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கஃபூர் கட்டிடமானது 620 மில்லியன் ரூபா செலவீனத்துடன் புனரமைத்து , அதன் பழமை மாறாத வகையில் வணிக நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளது..

கஃபூர் கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னோடி நகைக்கடை மற்றும் இரத்தின வியாபாரி நூர்தீன் ஹஜியார் அப்துல் கஃபூர் என்பவரால் கட்டப்பட்டது. ஐந்து மாடி கட்டிடத்தில் 8,250 சதுர அடி பரப்பளவு உள்ளது கஃபூர் கட்டிடம் 2000 ஆம் ஆண்டில் பழங்கால கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒரு ‘பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்’ என்று வர்த்தமானி செய்யப்பட்டது,

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அமைச்சராக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வின் வழிகாட்டலுக்கு அமைய கொழும்பு நகரில் பழைய கட்டிடங்களை புனரமைக்கும் பணிகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ப்படுகின்றன. அந்த வகையில் கொழும்பு கோட்டை கஃபூர் கட்டிடம் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இக்கட்டத்திற்கான புனரமைப்பு பணிகளை இலங்கை கடற்படை மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகமும் முன்னெடுத்து வருகின்றன.

Previous Post

20 ஆவது திருத்தத்திற்கு எதிரணியின் 5 பேர் ஆதரவு

Next Post

செவ்வாய்க்கிரகம் சென்றுதான் தமிழர்கள் தீர்வை பெறவேண்டும் – தினேஷ் குணவர்த்தன

Next Post

செவ்வாய்க்கிரகம் சென்றுதான் தமிழர்கள் தீர்வை பெறவேண்டும் - தினேஷ் குணவர்த்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!

July 23, 2026
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures