Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

20 ஆவது திருத்தத்திற்கு எதிரணியின் 5 பேர் ஆதரவு

October 3, 2020
in News, Politics, World
0

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசிய லமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளு மன்ற உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் இணைய வுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தகவலை வெளி யிட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யின் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தவலை வெளியிட்டுள்ளன.

குறித்த அறிக்கையின்படி, இந்த திருத்தத்திற்கு ஆதரவு வழங்க எதிரணியின் சிறுபான்மை கட்சிகளின் பல உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் முடிவு களின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 இடங்களை வென்றுள்ளது, அவர்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் சேர்க்கப்படும்போது, அரசாங்கத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை 150 ஆகும்.

இருப்பினும், சபாநாயகர் மஹிந்தா யபா அபேவர்தன சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து ஆளும் கட்சியில் தற்போதைய ஆசனங்களின் எண்ணிக் கை 149 ஆகவுள்ளது.

அதன் படி குறித்த திருத்தத்தை நிறைவேற்ற மேலும் பாரா ளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

Previous Post

மகப்பேற்று விடுமுறைக் குறைப்பு

Next Post

வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள கொழும்பு கோட்டை கஃபூர் கட்டிடம்

Next Post

வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள கொழும்பு கோட்டை கஃபூர் கட்டிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!

July 23, 2026
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures