Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரண தண்டனை கைதி ; நாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரல்

August 12, 2020
in News, Politics, World
0

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள, மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரேமலால் ஜயசேகர, சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத்தின் அமர்வில் கலந்து கொள்ள தனக்கு அனுமதி வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரேமலால் திஸாநாயக்க தற்போது வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரது கோரிக்கை தொடர்பாக ஆலோசனையை பெற்றுக்கொள்ள அதனை நீதியமைச்சு அனுப்பியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இரத்தினபுரி நீதிமன்றம் பிரேமலால் ஜயசேகரவுக்கு அண்மையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Previous Post

யாழ் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு

Next Post

விடுதலை செய்யப்பட்ட மேர்வின் சில்வாவின் மகன்!

Next Post

விடுதலை செய்யப்பட்ட மேர்வின் சில்வாவின் மகன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures