Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து

August 9, 2020
in Cinema
0

ரஜினி நடித்த கை கொடுக்கும் கை படத்தின் மூலம் அறிமுகமாகி 80களில் கல்லூரி மாணவனாக, ஹீரோக்களின் நண்பனாக நடித்து புகழ்பெற்றவர் சின்னி ஜெயந்த். தற்போது ரீ-என்ட்ரியாகி குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.

இவரது மகன் ஸ்ருஜன் ஜெய் சமீபத்தில் நடந்த சிவில் தேர்வில் இந்தியாவிலேயே 75வது இடத்தை பிடித்தார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் ஸ்ருஜன் ஜெயை தொலைபேசியில் அழைத்து அவரது சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

சின்னி ஜெயந்தின் மகன் தனது பெற்றோரை பெருமைப்படுத்தியதற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ள அவர் கொரோனா காலமாக இல்லாமல் இருந்தால் வீட்டுக்கே வந்து வாழ்த்தியிருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

கமலும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். என் அப்பா நான் நடிகன் ஆவதை விட ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்றுதான் விரும்பினார். அதனை ஸ்ருஜன் ஜெய் செய்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

Previous Post

ஹீரோவான யூ டியூப் நட்சத்திரம்

Next Post

தேசிய அளவில் தூதுவராகும் பூனம் கவுர்!

Next Post

தேசிய அளவில் தூதுவராகும் பூனம் கவுர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures