Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா; ஒரே நாளில் அமெரிக்காவை முந்திய இந்தியா!

July 22, 2020
in News, Politics, World
0

கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் கொரோனா தொற்று காரணமாக 6.14 இலட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பதும், கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் கொரோனாவால் 632 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலை அடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் மாத்திரம் 587 பேர் பலியாகினர் என்பதும், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 390 பேர் மரணமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக ஒருநாள் கொரோனா மரண எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1.48 கோடி பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், உலகில் கொரோனா தொற்றில் இருந்த 80.43 லட்சம் பேர் குணமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 39.70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 21.70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இந்தியாவில் கொரானா தொற்றால் இதுவரை 11.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 587 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 37,143 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

காணி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெறும் வசதி

Next Post

முகக்கவசம் அணியாத 1406 பேர் பிடிபட்டனர்

Next Post

முகக்கவசம் அணியாத 1406 பேர் பிடிபட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures