Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘அவன், இவன்’ என தரக்குறைவாகப் பேசிய குஷ்பு

June 9, 2020
in Cinema
0

பத்திரிக்கையாளர்களிடம் உஷாராக இருங்கள் என குஷ்பு, தங்களது சின்னத்திரை குழுவிற்கு வாட்ஸ்-அப் அனுப்பி உள்ளார். அதில் அவர் பத்திரிக்கையாளர்களை அவன், இவன் என பேசியது சர்ச்சையான நிலையில் டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா, டிவி படப்பிடிப்பு ஆகியவை இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்தன. சின்னத்திரைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசிடம் டிவி தொடர் படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளை 60 பேருடன் நடத்த அனுமதி கொடுத்தனர்.

இந்நிலையில் பல டிவி தொடர் படப்பிடிப்புகளில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை என்ற தகவல்கள் வெளியாகின. மாஸ்க் அணிவதில்லை, சானிடைசர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனச் சொல்கிறார்கள். அவற்றை பத்திரிகையாளர்கள் வந்து படம் பிடித்துவிடக் கூடாது, அதனால் சர்ச்சை எழக் கூடாது என்பதற்காக சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆக உள்ள குஷ்பு சங்க உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பிய வாட்சப் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதில், “போட்டோ எடுக்கிறதுக்கு, வீடியோ எடுக்கிறதுக்கு பிரஸ்காரன் கிழிக்கிறதுக்கே உட்கார்ந்திட்டிருப்பான். பிரஸ்காரங்களுக்கு கோவிட் தவிர வேறு நியூஸே கிடையாது. நம்மளப் பத்தி போடறதுக்கு காத்திட்டிருப்பாங்க,” என அவன், இவன் என ஏக வசனத்தில் அந்த ஆடியோவில் பேசி இருக்கிறார்.

டிவி தொடர் படப்பிடிப்புகள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்படி சுகாதாரமாக நடைபெறுகிறது என்பதை குஷ்பு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பத்திரிகையாளர்களின் எதிர்பார்ப்பு. பத்திரிகையாளர்களைப் பற்றி இப்படி தரக்குறைவாகப் பேசியுள்ள குஷ்புவுக்கு பத்திரிகையாளர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

Previous Post

நேரடி வெளியீடு போட்டியில் இறங்கிய நெட்பிளிக்ஸ்

Next Post

அரசுக்கு அறிவுரை செய்யும் கமல்ஹாசன்

Next Post

அரசுக்கு அறிவுரை செய்யும் கமல்ஹாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures