Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு!

June 8, 2020
in News, Politics, World
0

யாழ்.கொடிகாமம் வெள்ளாம் கோக்கட்டி பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் நடாத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. மேலும் இத்தாக்குதலில் கச்சாய் வீதி கொடிகாமத்தை சேர்ந்த சுரேந்திரன் வெனிஸ்ரன் (19-வயது), வெனிஸ்ரனின் தந்தை வேலுப்பிள்ளை சுரேந்திரன் (53-வயது) மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த மகேந்திரன் அஜந்தன் (23-வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Previous Post

மினுவாங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Next Post

கதிர்காம உற்சவத்தின் முகூர்த்தக் கால் நடப்பட்டது

Next Post

கதிர்காம உற்சவத்தின் முகூர்த்தக் கால் நடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures