Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்

May 29, 2020
in News, Politics, World
0

பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது .

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர் மீண்டும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த யாழ்ப்பாணம் மிருசுவில் விடத்தற்பளையைச் சேர்ந்த பத்மநாதன் சிவஜீவன் [வயது 37 ] என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Previous Post

மேலும் 3 மாதங்களின் பின்பே பொதுத்தேர்தல்!

Next Post

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பு

Next Post

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures