Saturday, August 30, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

5 பிள்­ளை­க­ளின் தந்­தை உயிரிழப்பு !!

February 23, 2018
in News, Politics, Uncategorized, World
0

மயங்கி வீழ்ந்த நிலை­யில் மீட்­கப்­பட்ட குடும்­பத் தலை­வர் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்ட போதும் உயி­ரி­ழந்­துள்­ளார். ஆறு, ஏழு நாள்­க­ளாக தொடர்ச்­சி­யாக உணவு உட்­கொள்­வ­தைக் குறைத்து அதிக மது அருந்­தி­னார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

குப்­பி­ளான் தெற்கு, குப்­பி­ளா­னைச் சேர்ந்த 5 பிள்­ளை­க­ளின் தந்­தையே இவ்­வாறு உயி­ரி­ழந்­தார்.

புன்­னா­லைக்­கட்­டு­வன் பகு­தி­யில் உள்ள கள்­ளுத் தவறணை ஒன்­றில் மயங்கி வீழ்ந்த நிலை­யி­லேயே அவர் மீட்­கப்­பட்­டார். அவர் உற­வி­னர்­க­ளின் உத­வி­யு­டன் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். எனி­னும் அவர் ஏற்­க­னவே உயி­ரி­ழந்து விட்­டார் என வைத்­தி­யர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

உயி­ரி­ழப்­புக்­கான கார­ணத்­துக்­காக உடற்­கூற்றுப் பரி­சோ­த­னைக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. இது தொடர்­பான இறப்பு விசா­ர­ணையை யாழ்ப்­பா­ணம் இறப்பு விசா­ரணை அதி­காரி பிரே­ம­ கு­மார் மேற்­கொண்­டார்.

Previous Post

கமல் அரசியலுக்கு வந்தாலும் அவரால் ஆட்சி செய்ய முடியாது

Next Post

கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க நாம் வெளியே இருந்து ஆத­ரவு கொடுப்­போம் : சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

Next Post

கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க நாம் வெளியே இருந்து ஆத­ரவு கொடுப்­போம் : சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures