Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

5 விக்கெட்டுகள் அள்ளிய ஜெயசூரியா: இலங்கையில் அசத்தும் அவுஸ்திரேலியா

July 20, 2016
in News, Sports
0
5 விக்கெட்டுகள் அள்ளிய ஜெயசூரியா: இலங்கையில் அசத்தும் அவுஸ்திரேலியா

5 விக்கெட்டுகள் அள்ளிய ஜெயசூரியா: இலங்கையில் அசத்தும் அவுஸ்திரேலியா

இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அசத்தி வருகிறது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் யூலை 30 திகதி நடக்கிறது.

தற்போது அவுஸ்திரேலிய அணி 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் பங்கேற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை லெவன் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன் படி, முதல் இன்னிங்சில் அந்த அணி 229 ஓட்டங்களை குவித்தது.

அணித்தலைவர் சிறிவர்த்தனே (53), குணரத்னே (58) ஆகியோர் அரைசதம் விளாசினர். டி சில்வா 49 ஓட்டங்கள் எடுத்தார்.

அதே சமயம் அவுஸ்திரேலிய அணி சார்பில், சுழல் வீரர் ஸ்டீவ் ஓ’கீபே 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி சிறப்பாக ஆட ஆரம்பித்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுத்தது.

இன்று தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலிய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 431 ஓட்டங்களை எடுத்துள்ளது.

ஜோ பர்ன்ஸ் (72), அணித்தலைவர் சுமித் (57), ஸ்டீவ் ஓ’கீபே (62) ஆகியோர் அரைசதம் அடித்தனர். தவிர, ஷான் மார்ஷ் (47), ஆடம் வோக்ஸ் (43), மிட்செல் ஸ்டார்க் (45) ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

இலங்கை லெவன் அணி சார்பில் ஷெகன் ஜெயசூரியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவுஸ்திரேலிய அணி தற்போது இலங்கை லெவன் அணியை விட 202 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது.

Previous Post

20 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை: வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள்

Next Post

HIV Virus இனை அதிர்ச்சிக்குள்ளாக்கி அதனை கொல்லும் புதிய வகை புரதம் கண்டுபிடிப்பு

Next Post
HIV Virus இனை அதிர்ச்சிக்குள்ளாக்கி அதனை கொல்லும் புதிய வகை புரதம் கண்டுபிடிப்பு

HIV Virus இனை அதிர்ச்சிக்குள்ளாக்கி அதனை கொல்லும் புதிய வகை புரதம் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

June 11, 2026
மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

June 11, 2026
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

June 11, 2026
மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

June 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures