Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

15 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்ற பெண்

November 16, 2017
in News, World
0
15 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்ற பெண்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் 15 வயது சிறுவனுடன் பலமுறை உடலுறவு கொண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். அந்த சிறுவன் அந்த பெண்ணின் 14 வயது மகளின் நண்பன் ஆவார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியை சேர்ந்த அந்த பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது 14 வயது மகளின் நண்பனான 15 வயதான சிறுவனுடன் பழகியுள்ளார்.

வீட்டுக்கு வரும் அந்த சிறுவனுக்கு ஆல்கஹால் கொடுத்து போதையாக்கி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். மேலும் தாங்கள் உடலுறவு கொண்ட புகைப்படங்களையும் அந்த சிறுவனுக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து சிறுவனால் கர்ப்பமான அந்த பெண் ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மரபனு பரிசோதனையில் அந்த சிறுவன்தான் குழந்தையின் தந்தை என்பது உறுதி செய்யப்படதை அடுத்து மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இளம் வயது சிறுவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்ட குற்றத்திற்காக அந்த பெண் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்.

இதனையடுத்து அந்த ஆண் குழந்தை அந்த சிறுவனின் வீட்டில் உள்ளவர்களின் பராமரிப்பில் தற்போது உள்ளது.

Previous Post

வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்க அமெரிக்கா – ஜப்பான் கூட்டு கடற்படை பயிற்சி

Next Post

3 கண் உடைய கொசுவை பற்றி தெரியுமா??

Next Post
3 கண் உடைய கொசுவை பற்றி தெரியுமா??

3 கண் உடைய கொசுவை பற்றி தெரியுமா??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures