Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

11 வயது சிறுவனைக் காணவில்லை

April 13, 2019
in News, Politics, World
0

கடந்த 9 ஆம் திபதி முதல் 11 வளயதுடைய தனது மகனைக் காணவில்லையென அவரின் தந்தையார் பாதுக்கைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் தனது மகனை எவராவது அடையாளம் காண்டால் தனது (0712139862) தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காணாமல்போன சிறுவனின் தந்தையார் தெரிவிக்கையில்,

எனது மகனான 11 வயதுடைய முஹம்மட் அம்மார் கடந்த 9 ஆம் திகதி 11 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.

அவரை நான் அன்றையதினம் இரவு 10 மணிமுதல் தேடியும் மகன் கிடைக்காததால் நான் இரவு 10 மணியளவில் பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.

எனது மகன் கலகெதர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்றுவருகின்றார்.

இது வரையில் எனது மகன் கிடைக்காததால் அவர் தொடர்பான தகவல் அறிந்தால் அறியத்தருமாறு தந்தை கேட்டுக்கொள்கின்றார்.

Previous Post

82 அடி உயரத்தில் இருந்து பிஞ்சு குழந்தையை தூக்கி வீசிய கொடூர தாயார்

Next Post

புதுவருடத்திற்காக சென்றோர் காட்டுப் பகுதியில் இடைநடுவில் காத்திருக்கும் நிலை

Next Post

புதுவருடத்திற்காக சென்றோர் காட்டுப் பகுதியில் இடைநடுவில் காத்திருக்கும் நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures