Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

10 வருட ஆசிரிய சேவை இடமாற்றும் நடவடிக்கை ஸ்தம்பிதம்

August 3, 2017
in News, Politics
0

ஒரே தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கும் அதிகமாக சேவையாற்றி வரும் 12 ஆயிரம் ஆசிரியர்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் புதிய புள்ளிவிபர தரவுகள் தெரிவித்துள்ளன.
நாட்டிலுள்ள சகல தேசிய பாடசாலைகளிலும் கடமையாற்றும் ஆசிரியர்கள் 40 ஆயிரம் பேர் காணப்படுவதாகவும் இதில் நான்கில் ஒரு வீதமானோர் 10 வருடமாக ஒரே பாடசாலையில் கடமையாற்றி வருவதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேலாக சேவை புரியும் ஆசிரியர்களை மாற்றுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ள போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த ஆசிரியர் இடமாற்றம் மேற்கொள்வதற்கு முன்னர் 2008-20 ஆம் இலக்க சுற்று நிருபத்தின் படி தகுதியான ஆசிரியர் சபையொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதனூடாகவே இந்த இடமாற்றம் குறித்த தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இடம்பெறாமல் வழங்கப்படும் இடமாற்றங்கள் சாத்தியமற்றதாக மாறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 10 பேரினால் அதிகரிக்க அங்கீகாரம்

Next Post

ரணிலுக்காக நாளை சபையில் 2 மணி நேர விவாதம்

Next Post
ரணிலுக்காக நாளை சபையில் 2 மணி நேர விவாதம்

ரணிலுக்காக நாளை சபையில் 2 மணி நேர விவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

August 24, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

August 24, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் அவதி: சஜித் பிரேமதாச

August 24, 2026
காணாமல்போன 31 பேரை இதுவரை கண்டறிந்துள்ளோம் – காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்

காணாமல்போன 31 பேரை இதுவரை கண்டறிந்துள்ளோம் – காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்

August 24, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures