Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

10 கிலோ எடை குறைத்த ரகுல் பிரீத் சிங்

April 16, 2019
in Cinema
0

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோது ஓரளவு வெயிட் போட்டு நடித்து வந்தார் ரகுல் பிரீத் சிங். அந்தவகையில், தமிழில் அவர் சூர்யாவுடன் நடித்துள்ள என்ஜிகே படத்தில் கூட சற்று வெயிட்டான தோற்றத்தில் தான் நடித்துள்ளார்.

ஆனால், ஹிந்தியில் அஜய் தேவ்கனுடன் நடித்த, டி டி பியார் டி படத்தில் நடித்தபோது டயட்ஸ், உடற்பயிற்சி மூலம் 10 கிலோ வெயிட் குறைத்து நடித்த ரகுல்பிரீத்சிங், தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் படத்திலும் அதே தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இனிமேல் நடிக்கப்போகிற படங்களிலும் இதே உடல்கட்டை, ஸ்லிம் நடிகையாக தொடர இருக்கிறாராம்.

Previous Post

ஸ்ரீரெட்டியிடம் சவால் விடுங்க-லாரன்ஸுக்கு சுரேஷ் காமாட்சி பதிலடி

Next Post

தீபிகா படுகோனே கர்ப்பமா.?

Next Post

தீபிகா படுகோனே கர்ப்பமா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures