1மில்லியன் டொலர்களிற்கும் மேற்பட்ட வீடுகளின் விலை வன்கூவரில் வீழ்ச்சி, ஆனால் ரொறொன்ரோவில்?

1மில்லியன் டொலர்களிற்கும் மேற்பட்ட வீடுகளின் விலை வன்கூவரில் வீழ்ச்சி, ஆனால் ரொறொன்ரோவில்?

ரொறொன்ரோ-யூலை, ஆகஸ்ட் மாதங்களில் வன்கூவரில் ஆடம்பர வீடுகளின் விற்பனை குறைவடைந்துள்ள நிலையில் ரொறொன்ரோவில் அந்த அதி-உயர் சந்தை சூடு பிடித்துள்ளது என Sotheby’s சர்வதேச கனடா சொத்து நிலவரம் தெரிவித்துள்ளது.
வன்கூவரில் புதிய வெளிநாட்டு கொள்வனவாளர் வரி ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நகரின் விற்பனை சந்தையில் நிச்சயமற்ற தன்மை செலுத்தப்பட்டது. வெளிநாட்டவர்களிடமிருந்து அறவிடப்படும் அதிகரித்த வட்டி விகிதம் உள்ஊர் சந்தையின் அடிப்படைகள் ரொறொன்ரோ பிரதேச சந்தையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வன்கூவரில் ஒற்றை குடும்ப வீடுகளின் விலை 1மில்லியன் டொலர்களிற்கும் அதிகமாக இருந்துள்ளது. யூலையில் 30சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.ஒரு வருத்திற்கு முன்னயதுடன் ஓப்பிடும் போது 193.
ஆகஸ்டில் விற்பனை 65சதவிகிதத்தால் குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னயதுடன் ஓப்பிடுகையில் வீழ்ச்சி 95.
ரொறொன்ரோ பெரும்பாகத்தில் ஒற்றை குடும்ப வீடுகளின் விலை யூலை ஆகஸ்ட் மாதங்களில் 83சதவிகிதம் அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

tortor1tor2

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *