Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஹாங்காங் ஓப்பன் பேட்மின்டன்… அரையிறுதியில் சிந்து

November 24, 2017
in Sports
0
ஹாங்காங் ஓப்பன் பேட்மின்டன்… அரையிறுதியில் சிந்து

ஹாங்காங் ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
ஹாங்காங் ஓப்பன் பேட்மின்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகனே யமாகுச்சியை எதிர்கொண்டார். தரவரிசையில் சிந்து 2-ம் இடமும் யமாகுச்சி 5-ம் இடமும் வகிக்கின்றனர். ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சிந்து ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை சிந்து 21-12 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றினார்.

அடுத்த செட்டில் யமாகுச்சி கொஞ்சம் நெருக்கடி கொடுத்தார். எனினும், அந்த செட்டையும் சிந்து கைப்பற்றினார். முடிவில் சிந்து 21-12, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். மொத்தம் 37 நிமிடங்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சிந்துவும் யமாகுச்சியும் மோதியது இது ஆறாவது முறையாகும். இதில் நான்காவது முறையாக சிந்து வெற்றி பெற்றார்.

Previous Post

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றது ஏன்? முதன்முறையாக மனம்திறந்த கங்குலி!

Next Post

சூப்பர் கிங்ஸ் போல மாஸ் கம்பேக் கொடுத்த சென்னையின் எஃப்.சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result