Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டு தொழிலுக்கு செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

September 15, 2018
in News, Politics, World
0

இலங்கை பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் சுற்றுலாப் பயண வீசா அனுமதியில் வெளிநாடுகளில் தொழில்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுஃ
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதற்காக விசேட கருமப்பீடம் ஒன்றை விமான நிலையத்தில் திறக்க வேண்டும் என அனுமதிப் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது.

நாட்டில் இருந்து வெளியேறும் மற்றும் உள் நுழையும் நபர்களை பரிசோதிக்கும் அதிகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உள்ளது.

சந்தேகத்திற்குரிய நபர்களை பரிசோதித்து, அவர்கள் சுற்றுலாப் பயண வீசா அனுமதியில் வெளிநாட்டுக்கு தொழில் புரிய செல்ல உள்ளனர் என்று உறுதியானால், அவர்களை திருப்பி அனுப்ப முடியும் எனவும் முகவர்களின் சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.ஹசன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயண வீசா அனுமதியில் செல்லும் நபர்களை விரிவாக பரிசோதிக்கும் அதிகாரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு இல்லை என்பதால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

சுற்றுலாப் பயண வீசா அனுமதியில் வெளிநாடுகளுக்கு தொழில் புரிய செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறை வீழ்ச்சியடைந்து வருகிறது.

இந்த தொழிற்துறை தொடர்ந்தும் சிறப்பான நிலைமையில் வைத்திருக்க வேண்டுமாயின் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஹசன் குறிப்பிட்டுள்ளார்.

சட்டரீதியாக வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்று செல்ல வேண்டுமாயின் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து விட்டு வெளிநாடு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கை – திருகோணமலையில் நிலநடுக்கம்!

Next Post

ஐரோப்பிய நாடு ஒன்றில் பெண்கள உட்பட 6 கைது

Next Post

ஐரோப்பிய நாடு ஒன்றில் பெண்கள உட்பட 6 கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

November 27, 2026
நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு

நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு

November 27, 2026
ஆசியாவில் முதல் முறையாக இலங்கை ரூபாவில் நிதி வசதி – உலக வங்கி குழுமம் புதிய திட்டம்

ஆசியாவில் முதல் முறையாக இலங்கை ரூபாவில் நிதி வசதி – உலக வங்கி குழுமம் புதிய திட்டம்

November 27, 2026
ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

November 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures