நடிகர் வரலட்சுமி நடிகை விஷாலை காதலித்து வந்தது பலருக்கும் தெரியும். பல நிகழ்ச்சிகளில் இவர்கள் இருவரும் ஜோடியாக வந்திருந்தார்கள். நிறைய செய்திகளும் வந்திருந்தன.
திருமணம் என்றெல்லாம் விஷால் சில மாதங்களுக்கு முன் பேச்சை முன் எடுத்து வைத்தார். ஆனால் வரலட்சுமி தீடீரென இப்போதைக்கு கல்யாணம் பற்றிய முடிவில்லை என அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டார்.
பின் இருவருக்கும் இடையே விரிசல் என சொல்லப்பட்டது. அதை தொடர்ந்து லிங்கு சாமி இயக்கும் சண்டகோழி படத்திற்காக மீண்டும் இவர்கள் இணைகிறார்களாம். இதில் ஏற்கனவே கீர்த்தி சுரேஷும் கமிட்டாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் வரலட்சுமிக்கு இப்படத்திம் முக்கிய ரோல் கொடுப்பட்டுள்ளது.