Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விமல் நடிக்கும் ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

June 27, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
விமல் நடிக்கும் ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தேசிங்கு ராஜா 2’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் பிரத்தியேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் எழில் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தேசிங்கு ராஜா 2’ எனும் திரைப்படத்தில் விமல், பூஜிதா  பொன்னாடா, ஹர்ஷிதா, சினேகா குப்தா,  ரவி மரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், மதுமிதா, ஜனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். செல்வா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் விரைவில் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதனிடையே இயக்குநர் எழில் – நடிகர்கள் விமல்- சூரி கூட்டணியில் 2013ஆம் ஆண்டில் வெளியான ‘தேசிங்கு ராஜா’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது என்பதும், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது என்பதும், இந்தத் திரைப்படத்தின் கதை முதல் பாகத்தில் தொடர்ச்சி அல்ல.. புதிய திரைக்கதை என்று படத்தின் இயக்குநர் எழில் தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

வெறும் 7 சதவீத கடன் தள்ளுபடிக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை நற்செய்தியல்ல – ஹர்ஷ டி சில்வா

Next Post

கெஹலியவின் ரிட் மனு விசாரணை ஒத்திவைப்பு

Next Post
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

கெஹலியவின் ரிட் மனு விசாரணை ஒத்திவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026
முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

November 21, 2026
இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

November 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures