Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘விசுவாசம்’ ஷுட்டிங் ஐதராபாத்தில் நடக்கிறதா ?

April 12, 2018
in Cinema
0

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தையும் மீறி நடந்து வருவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு பாடல்கள், சில காட்சிகள் ஆகியவற்றை சமீபத்தில் படமாக்கி முடித்துள்ளார்கள் என்றும் சொல்கிறார்கள்.

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதிலும் சென்னையில் நடப்பதை விட, ஐதராபாத்தில் தான் அதிகம் நடக்கிறது. ‘விசுவாசம்’ படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சில அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. அங்குதான் படப்பிடிப்பு நடப்பதாகச் சொல்கிறார்கள்.

விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு வேலை நிறுத்தப் போராட்ட சமயத்தில் சிறப்பு அனுமதி வாங்கி நடைபெற்ற போது பலரும் அதை எதிர்த்தார்கள். அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் விஜய் அவருடைய படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் தமிழ்நாட்டிலேயே நடத்தச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் ஐதராபாத்திலும் வெளிநாட்டிலும் தான் நடைபெற உள்ளதாம். ஏற்கெனவே தடையை மீறி படப்பிடிப்பு நடத்திய விஜய் சேதுபதி மீது பல தயாரிப்பாளர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இப்போது அஜித்தும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். திரையுலகம் நடத்திய போராட்டத்திற்கு அஜித் ஏன் வரவில்லை என்பதன் காரணம் இப்போதுதான் புரிகிறது என்றும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

Previous Post

குழந்தை ஆசை – நடிப்பதை நிறுத்த சமந்தா முடிவு?

Next Post

கேன்சர் நோயாளிகளுக்கு கூந்தல் தானம் செய்த நிஷா

Next Post
கேன்சர் நோயாளிகளுக்கு கூந்தல் தானம் செய்த நிஷா

கேன்சர் நோயாளிகளுக்கு கூந்தல் தானம் செய்த நிஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures