விக்ரம், தனுஷ் தேவையில்லாமல் எடுக்கும் ரிஸ்க்
விக்ரம், தனுஷ் இருவருமே சிறந்த நடிகர்கள். இதில் விக்ரம் நடிப்பில் இருமுகன், தனுஷ் நடிப்பில் தொடரி ஆகிய படங்கள் முடிந்து ரிலிஸிற்கு ரெடியாகிவிட்டது.
இதில் இந்த இரண்டு படங்களுமே செப்டம்பர் 2ம் தேதி திரைக்கு வரவுள்ளதாம், இதனால், தியேட்டர் பிடிப்பதில் ஏதாவது ஒரு படத்திற்கு மிகவும் சிரமம் ஏற்படும்,
இதுமட்டுமின்றி ஒரு படத்தின் வசூல் கண்டிப்பாக பாதிக்கப்படும், தயாரிப்பாளர்கள் யோசித்து படத்தை ரிலிஸ் செய்தால் நன்றாக இருக்கும்.