ரொறொன்ரோவில் கல்லூரி அதிபரானார் தமிழர்!

ரொறொன்ரோவில் கல்லூரி அதிபரானார் தமிழர்!

கனடாவின் தமிழர் செறிந்து வாழும் ரொறொன்ரோ  மாநகரில் தமிழ்ப் பெண் செல்வி நிவேடிறா  குலேந்திரன் கல்லூரி அதிபரானார்.

இவர்  satec@Porter C.I கல்லூரியின் அதிபராக வந்தமை ஈழத்தமிழருக்கு பெருமை சேர்த்ததொன்றாகும்.

அத்தோடு இவர் மிகச் சிறந்த கல்விமானும் ஆவார். புலம்பெயர்ந்த கண்டிய மண்ணில் முத்திரை பதிக்கும் தமிழர் வரிசையில்நிவேடிறா குலேந்திரனுடைய பெயரும் பதிவாகின்றது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *