Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

ரிசார்ட்டிலிருந்து வெளியேறிய எம்எல்ஏ பழனியப்பன்

August 26, 2017
in World
0
ரிசார்ட்டிலிருந்து வெளியேறிய எம்எல்ஏ பழனியப்பன்

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19-இல் இருந்து தற்போது 21-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் அணியில் உள்ள முன்னாள் அமைச்சரும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏவுமான பழனியப்பன் களமிறக்கப்பட்டுள்ளார்.
தினகரனுக்கு ஆதரவான 19 எம்எல்ஏக்கள் சில தினங்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கடிதம் கொடுத்துவிட்டு புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த அணியில் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசாமி இணைந்தார். மேலும் நேற்றிரவு தினகரனை அவரது வீட்டில் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் தற்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க தினகரன் தர்ப்பில் இருந்து முன்னாள் அமைச்சரும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏவுமான பழனியப்பன் களமிறக்கப்பட்டுள்ளார். விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டிலிருந்து நேற்று மதியம் வெளியேறிய எம்எல்ஏ பழனியப்பன் திரும்ப விடுதிக்கு வரவில்லை. இதனையடுத்து எம்எல்ஏ பழனியப்பனை கண்காணிக்க காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்களிடம் விலை பேசி, தினகரன் தரப்புக்கு இழுக்கும் வேலை பழனியப்பனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அவர் விடுதிக்கு திரும்ப செல்லவில்லை. பழனியப்பன் வலையில் முதலாவதாக விழுந்திருப்பவர்தான் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன்.

இதனால் பழனியப்பன் மீது கூடுதல் கவனம் செலுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Previous Post

காவலர் பணியில் இரண்டாவது திருநங்கை

Next Post

அதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்

Next Post
அதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்

அதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures