Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

யூடியூப் பிரபலங்கள் நடிக்கும் ‘பாபா பிளாக் ஷீப்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

June 16, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
யூடியூப் பிரபலங்கள் நடிக்கும் ‘பாபா பிளாக் ஷீப்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நகைச்சுவை நடிகர் ஆர். ஜே. விக்னேஷ் காந்த் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பாபா பிளாக்ஷீப்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘பாபா பிளாக்ஷீப்’. இதில் சேட்டை ஷெரீப் உள்ளிட்ட பத்து இணையதள நட்சத்திரங்கள் கதையின் நாயகர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்.

இவர்களுடன் நடிகர்கள் போஸ் வெங்கட், சுரேஷ் சக்கரவர்த்தி, சுப்பு பஞ்சு, இளவரசு, ஆர் ஜே விக்னேஷ் காந்த் நடிகைகள் வினோதினி, அம்மு அபிராமி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.

பாடசாலையில் பயிலும் மாணவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான கே. எஸ். ரவிக்குமார், லிங்குசாமி, ஓபிலி கிருஷ்ணா, வாணி போஜன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.

‘பாபா பிளாக் ஷீப்’ படத்தின் முன்னோட்டத்தில் பாடசாலை என்றவுடன் பார்வையாளர்களின் நனவோடையில் இடம்பெறும் குறும்பும் இளமையும் ததும்பும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. ஆடல், பாடல், கொண்டாட்டம், சென்டிமென்ட், எக்சன், காதல் என கொமர்சல் அம்சங்கள் சரியான விகிதத்தில் இடம் பிடித்திருப்பதால் ‘பாபா பிளாக்ஷீப்’ படத்திற்கு ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே இந்த திரைப்படம் ஜூன் 29 ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை | ஜனாதிபதி செயலகம்

Next Post

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளில்லை | கூட்டணிக்கான இரகசிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – கிரியெல்ல

Next Post
ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளில்லை | கூட்டணிக்கான இரகசிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – கிரியெல்ல

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளில்லை | கூட்டணிக்கான இரகசிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் - கிரியெல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘ரதிமா’ சுயாதீன இசை வீடியோ ஆல்பம்

சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘ரதிமா’ சுயாதீன இசை வீடியோ ஆல்பம்

August 27, 2026
எல் நினோ தாக்கம் : ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

எல் நினோ தாக்கம் : ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

August 27, 2026
பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ படத்தின் டீஸர் வெளியீடு

பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ படத்தின் டீஸர் வெளியீடு

August 26, 2026
ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்

ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்

August 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures