Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

யு டியூப் டிரைலர்களுக்கு சென்சார், வலுக்கும் கோரிக்கை

February 24, 2019
in Cinema
0

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் ஒரு படத்தை விளம்பரப்படுத்தி ரசிகர்களை கவர்வதற்குப் பதிலாக, வேண்டுமென்றே சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலம் ரசிகர்களைக் கவர முயற்சித்து வருகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓவியா நடித்துள்ள ’90 எம்எல்’ பட டிரைலரில் ஆபாசமான வசனங்கள், காட்சிகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை உருவாக்கினார்கள். அதனால், படத்திற்கு செலவில்லாத விளம்பரம் கிடைத்து, படத்தின் வியாபாரமும் அமோகமாக நடந்தது.

அந்த வரிசையில் நேற்று வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ பட டிரைலரில் சொல்லவே முடியாத ஒரு மோசமான கெட்ட வார்த்தை இடம் பெற வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். யு டியுபில் இடம் பெறும் வீடியோக்கள், டிரைலர்கள், டீசர்கள் ஆகியவற்றிற்கு சென்சார் கிடையாது. அதனால், பலரும் இப்படியான ஒரு குறுக்கு வழியைக் கையாள்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த மாதிரியான டிரைலர்கள் வரும் படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெறும் படங்களாகத்தான் இருக்கின்றன. அந்தப் படங்களை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் தியேட்டரில் பார்க்க அனுமதியில்லை. அந்தப் படங்களின் டிரைலர்களுக்கு யு டியூபில் சென்சார் இல்லாததால் அதை வீட்டில் உள்ள சிறுவர், சிறுமியர் மொபைல் போன்கள் மூலம் பார்க்க வாய்ப்புள்ளது.

எனவே, யு டியூபில் வெளியிடப்படும் டிரைலர்களை சென்சார் பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என பலரிடம் இருந்து கோரிக்கை வலுத்து வருகிறது. தணிக்கை வாரியமும், மத்திய அரசும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

Previous Post

வரிசையாக வரும் நயன்தாராவின் படங்கள்

Next Post

‘மணிகர்னிகா’ வெற்றி; கங்கனா மகிழ்ச்சி

Next Post

'மணிகர்னிகா' வெற்றி; கங்கனா மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures