Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

யானையுடன் இணைந்திருக்கும் சண்முக பாண்டியன்

July 18, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
யானையுடன் இணைந்திருக்கும் சண்முக பாண்டியன்

கேப்டன் விஜயகாந்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

‘வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் யூ. அன்பு இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

காடு மற்றும் காட்டில் வாழும் யானைகளின் வாழ்வியலுடன் இணைந்து பயணிக்கும் இந்த திரைக்கதையில் வனம் மற்றும் வனவிலங்கு ஆர்வலராக சண்முக பாண்டியன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆடி மாதம் 18 ஆம் திகதியன்று தொடங்குகிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, ஒரிசா மற்றும் தாய்லாந்து ஆகிய நாட்டில் உள்ள காடுகளில் நடைபெறும் என்றும் பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் சண்முக பாண்டியன், இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர் எம் எஸ் பாஸ்கர், நடிகை யாமினி சந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கதை வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுத, எஸ் ஆர் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தத் திரைப்படத்தை டைரக்டர்ஸ் சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதன் போது தேமுதிக கட்சியின் முன்னணி தலைவரான பிரேமலதா விஜயகாந்த் பங்கு பற்றி பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனிடையே நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் திட்டமிட்டபடி வெளியாவதில்லை என்ற எதிர் நிலையான கருத்தினை இந்தப் படம் தகர்க்கும் என எதிர்பார்ப்போம்.

Previous Post

முக்கிய ஆதாரமாகும் பாலச்சந்திரன் மரணத்தின் நிபுணர்கள் அறிக்கை

Next Post

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டது!

Next Post
கோதுமை மாவின் விலை குறைப்பு

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures