மொன்றியலிற்கு இன்று 375வது பிறந்தநாள்!

1642, மே 17-மொன்றியல் நகரம் Paul Chomedey de Maisonneuve என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் தலைமையில் பிரான்ஸ் மதபரப்பாளர்கள் மற்றும் குடியேற்ற வாசிகள் இத்தீவில் குடியேறினர்.
375-வருடங்களின் பின்னர் இந்நாளை கௌரவிக்கும் பொருட்டு பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் அனைத்தும் முற்பகல் 1-மணிவரை இலவச சேவைகளை வழங்கும்.
கியுபெக் முதல்வர் பிலிப்பே கொலிலாட் மற்றும் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அவரது மனைவி ஷோபி கிரெகொரெ ட்ரூடோ ஆகியவர்கள் நகர சபைக்கு விஜயம் செய்வார்கள்.
375-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பட்ட நிகழ்வுகள் மொன்றியலில் இடம்பெறுகின்றன.

treal1trealtreal2treal4treal5treal6

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *