Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மூடப்படும் ராமா நாயுடு ஸ்டுடியோஸ் ?

February 18, 2020
in Cinema
0

தென்னிந்தியத் திரையுலகின் முக்கிய படப்பிடிப்புத் தளமாக சென்னை மாநகரம் ஒரு காலத்தில் இருந்தது. 80களில் இருந்து அந்தந்த மொழித் திரைப்படங்களை அந்தந்த மாநிலத் தலைநகரங்களுக்கு மாற்றிக் கொண்டார்கள்.

சென்னையில் படமாகி வந்த தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களின் படப்பிடிப்பு அவர்களது சொந்த மாநிலங்களில் படமாக ஆரம்பித்தது. தற்போது தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் கூட ஐதராபாத்தில் தான் அதிகமாகப் படமாகி வருகிறது.

ஐதராபாத்தில் உள்ள பிரபலமான ஸ்டுடியோக்களில் ஒன்றாக ராமா நாயுடு ஸ்டுடியோஸ் இருந்து வருகிறது. நனக்ராம்குடா என்ற இடத்தில் அமைந்துள்ள ராமா நாயுடு ஸ்டுடியோவை விரைவில் மூட உள்ளார்களாம். 7.5 ஏக்கரில் அமைந்துள்ள அந்த ஸ்டுடியோவின் தற்போதைய சந்தை மதிப்பு 400 கோடி என்கிறார்கள். பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுடன் அந்த இடத்தை கேட்டட் கம்யூனிட்டியாக மாற்ற ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

இருந்தாலும், ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் மற்றும் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ராமா நாயுடு ஸ்டுடியோக்கள் தொடர்ந்து செயல்படுமாம். சென்னையில் இருந்த பல ஸ்டுடியோக்கள் ஏற்கெனவே பிளாட்டுகளாக மாறி மூடப்பட்டுவிட்டது. அதனால் தான் இங்கு தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறாமல் ஐதராபாத்தில் நடக்கின்றன. அதனால் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளும் பறி போகின்றன. இவற்றைப் பற்றி தமிழ்த் திரைப்பட சங்கங்கள் கண்டு கொள்வதேயில்லை.

Previous Post

வீட்டுத் திட்டங்களை விரைவாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த பணிப்பு!

Next Post

வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் பிரியா பவானி

Next Post

வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் பிரியா பவானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures