Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முஸ்லிம்களுடைய சகல பிரச்சினைகளுக்கும், எனது தலைமையில் தீர்வு காணப்பட்டது – மகிந்த

November 13, 2018
in News, Politics, World
0

கடந்த கால யுத்தின் போது வட கிழக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் அனுபவித்த சகல பிரச்சினைகளுக்கும் எனது தலைமையிலான அரசிலேயே தீா்வு காணப்பட்டது. முதுாரில் ஏற்பட்ட பிரச்சினைகள், முஸ்லிம்கள் வட கிழக்கில் வேலான்மை செய்ய முடியாது நிலமை, வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களது மீளக் குடியமா்த்தும் நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன். என பிரதம மந்திரி மஹி்ந்த ராஜபக்ச தெரிவித்தாா்

பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினரை நேற்று மாளிகாவத்தையில் உள்ள ஜம்மியத்துல் உலமாவின் செயலகத்தில் வைத்து சந்திததாா். . இச் சந்திப்பில் ஜம்மியத்துல் உலமாவின் செயலாளா் அஷ் ஷேக் எம்.ஏ.எம் முபாறக் , தலைமையில் நடைபெற்றது. அமைச்சா் பைசா் முஸ்தபா, பேராசிரியா் ஜீ.எல்.பீரிஸ், தேசிய சுதந்திர முன்னணி அமைப்பாளா் மொஹமட் முசம்மில் மற்றும் பல உலாமாக்களும் கலந்து கொண்டனா்.
இச் சந்திப்பினை அமைச்சா் பைசா் முஸ்தாபாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற்து.

இங்கு உரையாற்றிய பிரதம மந்திரி

அளுத்கம சம்பவத்தின்போது நானும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளாரும் நாட்டில் அன்று இருக்க வில்லை. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களது வீடுகளை மீள வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தாகவும் அவா் தெரிவித்தாா். முஸ்லிம்களுக்கு இனிஒருபோதும் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது. அரசியல் லாபங்களுக்குாக சகல இனங்களிலுமிருந்து இனரீதியாக கட்சிகள் உள்ளன. அவா்களே அவ்வப்போது இனங்களை பிரித்து ஆளுகின்றனா். தேசிய கட்சிகளில் அங்கம் வகிக்கும்போது இவ்வாறான இன,மத.ரீதியான பிரிவுகள் இல்லாது நாம் இலங்கையா் என்ற ரீதியில் இந்த நாட்டில் வாழ முடியும்.

இங்கு உரையாற்றிய அஷ் ஷேக் அர்கம் நுராமித் – நாட்டின் 30 வருட யுத்தனை முடிபுக்கு கொண்டு வந்து நாட்டில் சமதானத்தையும் ஜக்கியத்தையும் ஜனநாயகத்தையும் நிலை நாட்டிய தலைவா் என்ற் வகையில் நீங்கள் இந்த நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகமும் சமாதானமும் ஓங்கி நிற்க முயற்சித்தீா்கள், எனவும் இந்த நாட்டு மக்களிடையே இனவாதம் ஒழிந்து அனைவரும் இலங்கையா் என்ற ஒரே குடையில் தெடா்ந்தும் பயனிபதன் ஊடாக எமது தாய் நாட்டை கட்டியெழுப்புவதில் பங்காளியாக மாற்றினீா்கள். தங்களது காலத்திலும் சில இன ரீதியாக சிலா் செயற்பட்டதையும் கண்டி ,திகன, அளுத்கம அம்பாறை பிரச்சினைகளை இடம்பெற்றதையும் நினைவுபடுத்தினாா்.

அத்துடன் தாசீம் மௌலவி – கூறுகையில் -அம்பாறை மவாட்டத்தில் சுனாமியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக சவுதி அரசாங்கம் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட ன. அவ் வீடுகள் இன்றும் பகிா்ந்தளிக்கபடாமல் இருப்பதாக தெரிவித்தாா். . இதற்கு பதிலளித்த அமைச்சா் பைசா் முஸ்தபா இ்வ் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக நீதிமன்றில் ஒரு வழக்கு இருந்ததாகவும் அதனை பகிா்ந்தளிப்பதற்கு உரிய பிரச்சினைகளை பிரதமா் மகிந்த ராஜபக்ச தலையைில் கலந்துடையாடுவதாகவும் அவா் தெரிவித்தா்.

பிரதம மந்திரி பதிலளிக்கையில் இவ் வீடுகள் அரசியல் வாதிகள் பகிா்ந்தளிப்பதில் ஏற்பட்ட பிரச்சினைககளாலே அவ வீடமைப்புத் திட்டம் பகிாந்தளிப்பதில் காலம் தாழ்த்தப்பட்டதாக தெரிவிததாா். இந்த நாட்டினை இன ரீதியாக பிரித்தால் கொழும்பிலும் வெள்ளவத்தையும் துண்டு துண்டுகளாக பிரிக்க வேண்டி ஏற்படும். ஒரு இறைமையான ஜக்கிய நாட்டினுள் சகல சமுகங்களும் ஒரு தேசிய ரீதியாக வாழும் முறையே சலகருக்கும் சிறந்தது என பிரதமா் மேலும் பதிலளிததாா்.

Previous Post

ஜப்பானில் உள்ள, இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Next Post

100 ரூபாவை திருப்பித்தரவில்லை என, உதய கம்மன்பில மீது மக்கள் முறைப்பாடு

Next Post

100 ரூபாவை திருப்பித்தரவில்லை என, உதய கம்மன்பில மீது மக்கள் முறைப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாளை பல மாவட்டங்களுக்கு கடும் வெப்பம் நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

July 21, 2026
தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

July 21, 2026
மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures