Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயானந்த வர்ணவீர காலமானார்

October 16, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயானந்த வர்ணவீர காலமானார்

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் முன்னாள் தலைமை மைதான பராமரிப்பாளருமான ஜயானந்த வர்ணவீர (Jayananda Warnaweera) தனது 64வது வயதில் காலமானார்.

ஜயானந்த வர்ணவீர 1986 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கை அணிக்காக கிரிக்கெட் விளையாடினார்.

அவர் மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளிலும் ஆறு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 1994 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடிய தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வர்ணவீர பல்வேறு நிர்வாகப் பதவிகளை வகித்தார். குறிப்பாக, அவர் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் தலைமை மைதான பராமரிப்பாளராகவும் (Chief Curator) பணியாற்றியுள்ளார்.

அவரது மறைவுக்கு கிரிக்கெட் உலகம் அஞ்சலி செலுத்தி வருகிறது.

Previous Post

வீட்டிற்குள் கஞ்சா பயிர்ச்செய்கை – ஒருவர் கைது!

Next Post

சரத்பொன்சேகா இறுதியுத்த சாட்சியம் வழங்குவார் என்றால்

Next Post
மகிந்தவை தூக்கிலிட வேண்டும்! குற்றம் சுமத்திய விமல்

சரத்பொன்சேகா இறுதியுத்த சாட்சியம் வழங்குவார் என்றால்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

August 29, 2026
தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

August 29, 2026
கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

August 29, 2026
தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

August 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures