Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

முதலமைச்சர் விஜய் டைட்டில் கார்டால் அதிர்ந்த திரையரங்கம்! : ஜனநாயகன் 100ஆவது நாள் கொண்டாட்டம்

October 31, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
முதலமைச்சர் விஜய் டைட்டில் கார்டால் அதிர்ந்த திரையரங்கம்! : ஜனநாயகன் 100ஆவது நாள் கொண்டாட்டம்

முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்ததை ஒட்டி இன்று சனிக்கிழமை (31)  ) சிறப்புத் திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னையிலுள்ள  கமலா திரையரங்கில்  இந்த 100-வது நாள் சிறப்புக்காட்சி திரையிடப்பட்ட போது, ரசிகர்கள் உற்சாக மிகுதியால் “ஒன்ஸ் மோர்” (Once More) எனக் கேட்டுக்கொண்டே இருந்ததால், தியேட்டர் நிர்வாகம் அந்த டைட்டில் கார்டை மீண்டும் மீண்டும்  என 8 முறை திரையிடப்பட்டு இரகசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

 படத்தின் ஆரம்ப காட்சியில், திரையில் “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்” (The Honourable Chief Minister of Tamil Nadu C. Joseph Vijay) என்ற தங்க நிற எழுத்துக்களுடன் கூடிய மாஸான டைட்டில் கார்டு தோன்றியபோது, தியேட்டரே அதிரும் வண்ணம் ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.

எச். வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த அரசியல் அதிரடித் திரைப்படம், தியேட்டர்களில் திருவிழா போல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு 100 நாட்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு நடிகருக்கு, அவர் நிஜ வாழ்க்கையிலும் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அவரது திரைப்படத்தில் ‘Honourable Chief Minister’ என்று அதிகாரப்பூர்வமாக டைட்டில் கார்டு போடப்பட்டது இதுவே முதல்முறையாகுமென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விஜய்யின் முந்தைய படங்களில் ‘இளையதளபதி’ மற்றும் ‘தளபதி விஜய்’ என்று வந்த கார்டுகளுக்கு விடை கொடுத்து, அவரது கடைசிப் படமான இதில் அரசியல் பயணத்தை கௌரவிக்கும் விதமாக இந்த புதிய டைட்டில் கார்டு சேர்க்கப்பட்டுள்ளது இரகசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Previous Post

செனகலின் டாக்கரில் 4ஆவது இளையோர் ஒலிம்பிப் விழா இன்று ஆரம்பம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

முதலமைச்சர் விஜய் டைட்டில் கார்டால் அதிர்ந்த திரையரங்கம்! : ஜனநாயகன் 100ஆவது நாள் கொண்டாட்டம்

முதலமைச்சர் விஜய் டைட்டில் கார்டால் அதிர்ந்த திரையரங்கம்! : ஜனநாயகன் 100ஆவது நாள் கொண்டாட்டம்

October 31, 2026
செனகலின் டாக்கரில் 4ஆவது இளையோர் ஒலிம்பிப் விழா இன்று ஆரம்பம்

செனகலின் டாக்கரில் 4ஆவது இளையோர் ஒலிம்பிப் விழா இன்று ஆரம்பம்

October 31, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வன்னியில் 8,552 அரச வீடுகள் நிறைவுறாத நிலை – 2027 வரவு செலவுத்திட்டத்தில் விசேட நிதி கோரும் ரவிகரன்

October 31, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைப்பது மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்காது – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

October 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures