மீண்டும் பாடசாலை: மாணவர்களே கடன் அட்டைகளில் கையொப்பம் இடமுன் நன்றாக படிக்கவும்!
ரொறொன்ரோ-இலையுதிர் காலததில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி மற்றும் பாடசாலை செல்கின்ற வேளையில் கடன் அட்டை தொல்லைகளினால் தாக்கப்படுவர்.கடன் அட்டைகளிற்கு கையொப்பமிடுதல் இளம் மாணவர்களிடையே ஒரு சடங்காக அமைகின்றது. புதிய மாணவர்கள் நோக்கு நிலை, இரவு ஆய்வு அமர்வுகள், உணவு பழக்க வழக்கங்கள் போன்றன வற்றிற்கிடையில் இதுவும் இளம் மாணவர்களிடையே ஒரு சடங்காக அமைகின்றது.
ஆனால் நிபுணர்கள் மாணவர்களின் கிரடிட் ஸ்கோர் பாதிக்கப்படுதல் குறித்து எச்சரிக்கின்றனர். இதனால் மோட்கேஜ், வாகன கொள்வனவு போன்றவற்றிற்கான கடன் வழிகளை பாதுகாப்பதில் இழப்புக்கள ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் அட்டைகளிற்காக மாணவர்களை கையெழுத்திட செய்வதற்காக நிறுவனங்கள் சலுகைகளை வழங்க முன்வருவர்;
13 வருடங்களிற்கு முன்னர் தனது முதல் கடன் அட்டைக்கு கையொப்பம் இட்ட போது அவருக்கு ஒரு இலவச வைன் குளிர்கலன் இலவசமாக கொடுக்கப்பட்டது.
எது எப்படியாயினும் எதற்கும் கையொப்பம் இடமுன் நன்றாக படிக்க வேண்டும்.
கடன் அட்டை ஒன்றை தெரிவு செய்ய முன்னர் வருடாந்த கட்டணம் அற்ற அட்டையை தெரிவு செய்யுமாறு கனடா கடன் தீர்வுகள் மேலதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags: Featured