Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சத்யராஜ்

December 17, 2022
in Cinema, News
0
நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும் | சத்யராஜ்

‘கட்டப்பா’ எனும் கதாபாத்திரத்தின் மூலம் அகில இந்திய அளவில் சிறந்த குணசித்திர நடிகர் என்ற உயர்ந்த அடையாளத்தை பெற்றிருக்கும் நடிகர் சத்யராஜ், ‘அங்காரகன்’ எனும் புதிய திரைப்படத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் என பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் மோகன் டச்சு இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘அங்காரகன்’. இதில் நடிகர் ஸ்ரீபதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவருடன் மலையாள நடிகை நியா, ‘அங்காடித்தெரு’ மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கருந்தேள் ராஜேஷ் வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு, கிரியேட்டிவ் இயக்குநராக நாயகன் ஸ்ரீபதி பணியாற்றி இருக்கிறார்.

மோகன் டச்சு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கு. கார்த்திக் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக பிரபலமான இவர், இந்த படத்தின் மூலம் இசைறமைப்பாளராக அறிமுகமாகிறார். 

சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக், டீசர், முன்னோட்டம் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

‘லவ் டுடே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால், ‘அங்காரகன்’ படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Previous Post

200 மில்லியன் டிஜிட்டல் பார்வையாளர்களை கொண்ட எடிசன் திரை விருது தேர்வுப் பட்டியல்

Next Post

நந்தா பெரியசாமி இயக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Next Post
நந்தா பெரியசாமி இயக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

நந்தா பெரியசாமி இயக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures