Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மியான்மரில் ரோஹின்யா முஸ்லிம்களை இலக்குவைத்து இன அழிப்புத்தான் நடக்கிறது – ஐ.நா. திட்டவட்டம்

September 12, 2017
in News
0
மியான்மரில் ரோஹின்யா முஸ்லிம்களை இலக்குவைத்து இன அழிப்புத்தான் நடக்கிறது – ஐ.நா. திட்டவட்டம்

பாதுகாப்பு நடவடிக்கை மூலம் மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது, “இன அழிப்புக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போல இருக்கிறது” என ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் கூறியுள்ளார். ரகைன் மாகாணத்தில் “மோசமான ராணுவ நடவடிக்கையை” முடிவுக்கு கொண்டு வர மியான்மர் அரசிடம் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் ரகைன் மாகாணத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசத்திற்கு தப்பி சென்றுள்ளனர். பெளத்த மதம் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் வசிக்கும் நாடற்ற சிறுபான்மை இஸ்லாமியர்களான ரோஹிஞ்சாக்கள், மியான்மரில் நீண்ட காலமாக அடக்குமுறைக்கு உள்ளாகிவருகின்றனர்.

ரோஹிஞ்சாக்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேறியவர்கள் என மியான்மர் கூறுகிறது. ரகைன் மாகாணத்தில் நடக்கும் தற்போதைய நடவடிக்கை,”சமமற்ற நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது” என ஹுசைன் கூறியுள்ளார். “பாதுகாப்பு படையினரும், உள்ளூர் ராணுவமும் ரோஹிஞ்சா கிராமங்களை கொளுத்தியதற்கான பல ஆதாரங்களும், செயற்கைக்கோள் படங்களுக்கு எங்களுக்கு கிடைத்துள்ளன.

தப்பியோடும் பொதுமக்களை சுடுவது உட்பட சட்டத்திற்கு புறம்பான கொலைகளின் எண்ணிக்கையும் தொடர்கின்றன” என்கிறார் சையத் ராவுத் அல் ஹுசைன். “மியான்மரில் நடந்த அனைத்து வன்முறைக்கும் பொறுப்பு ஏற்பதுடன், தற்போது நடக்கும் மோசமான ராணுவ நடவடிக்கையையும் நிறுத்த வேண்டும் என மியான்மர் அரசிடம் நான் கேட்டுள்ளேன்.

மேலும், ரோஹிஞ்சா மக்களுக்கு எதிரான பரவலான பாகுபாடு எண்ணத்தையும் மாற்ற வேண்டும் என கேட்டுள்ளேன்” என்கிறார் ஹுசைன். அடைக்கலம் தேடி 3.13 லட்சம் மக்கள் வங்கதேசத்திற்கு சென்றுள்ளதாக அண்மைய அறிக்கைகள் கூறுகின்றன. அங்குள்ள மக்களுக்கு உணவும், வசிக்க இடமும், மருத்துவ உதவியும் அவசியம் தேவை என உதவி நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், தற்போது அங்கு இருக்கும் பொருட்கள் போதுமானதாக இல்லை.

Previous Post

தாயின் 3 மாத நினைவன்று மகளுக்கு தந்தை செய்த கொடூர செயல்

Next Post

பாப்பரசர் பிரான்சிஸ் காயமடைந்தார்

Next Post

பாப்பரசர் பிரான்சிஸ் காயமடைந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அனுமதி கோரிக்கை

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அனுமதி கோரிக்கை

September 24, 2026
கதவடைப்பு இல்லை – சுமந்திரனுக்கு சாட்டையடி கொடுத்த வவுனியா வர்த்தகர் சங்கம்

அனோஜனின் விடுதலை முயற்சியைக் குழப்பும் சில தீயசக்திகள் | சுமந்திரன்

September 24, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்

September 24, 2026
சர்வதேச அளவில் இரசிகர்களின் கவனத்தை கவர்ந்த சந்தோஷ் நாராயணன்

சர்வதேச அளவில் இரசிகர்களின் கவனத்தை கவர்ந்த சந்தோஷ் நாராயணன்

September 24, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures