யாழில் இன்று பிற்பகல் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பொழிவதால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.ஆனால் பெய்த கடும் மழையின் போது மின்னல் தாக்கியதில் சுன்னாகம் குப்பிளான் பிரதேசத்தில் தோட்ட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் இருவர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு தற்போது பொலிஸார் விரைந்துள்ளனர்.

