Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மிக மோசமான போக்குவரத்து நெருக்கடிக்குள் கௌதாரிமுனை மக்கள்!

August 23, 2018
in News, Politics, World
0

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கிராம மக்கள் போக்குவரத்தில் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

குறித்த கிராமத்தில் வாழ்கின்ற நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பூநகரி நகருடான தேவைகளுக்கு வந்து செல்வதில் நாளாந்தம் பெரும் நெருக்கடிகளை முகம் கொடுத்து வருகின்றனர் குறிப்பாக மருத்துவ தேவைகளின் நிமிர்த்தம் வந்து போகுகின்ற பொது மக்கள் நிலைமை மிகவும் பரிதாபமாக காணப்படுகிறது.
கௌதாரிமுனையிலிருந்து தினமும் காலை ஏழு மணிக்கு பூநகரி வாடியடி சந்தியை நோக்கி புறப்படும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து பின்னர் வாடியடியிலிருந்து மாலை ஜந்து மணிக்கு கௌதாரிமுனை நோக்கி செல்கிறது. இதற்கிடையில் எவ்வித போக்குவரத் ஏற்பாடுகளும் இல்லை.
பூநகரி யாழ்ப்பாணம் ஏ32 வீதியிலிருந்து 18 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் கௌதாரிமுனை கிராமம் அமைந்துள்ளது. காலையில் புறப்படுகின்ற பேரூந்தில் கிராமத்தில் இருந்து புறப்படும் மக்கள் தங்களின் தேவைகள் சில மணித்தியாலயங்களில் நிறைவுற்ற பின்னர் மாலை ஜந்து மணிவரை பூநகரி வாடியடியில் காத்திருக்க வேண்டும். அல்லது மன்னார் யாழப்பாண பேரூந்தில் பயணித்து கௌதாரிமுனைக்கு செல்கின்ற சந்தியில் இறங்கி கிராமத்திற்கு செல்கின்ற உந்துருளிகள், வாகனங்கள், மற்றும் டிப்பர்களை மறித்து ஏறிச் செல்ல வேண்டும் சில சமயங்களில் எவையும் இல்லாது விடத்து 18 கிலோ மீற்றர் நடந்து சென்று ஊரை அடைய வேண்டும். பெரும் கைகுழந்தைகளுடன் காணப்படும் தாய்மார்களி் நிலைமை பரிதாபமாக காணப்படுகிறது.
அத்தோடு குறித்த சந்தியில் வெயிலுக்கு ஒதுங்கி நிற்பதற்கு கூட பெரூந்து தரிப்பிடம் கூட இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் கடும் வெயிலில் பொது மக்கள் காத்திருக்கும் நிலைமையும் காணப்படுகிறது.
தங்களி் நிலைமை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், மற்றும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் பல தடவைகள் எடுத்துக் கூறிய போது இதுவரை எவ்வித நன்மையும் ஏற்படவில்லை என கௌதாரி முனை மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Previous Post

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படும்

Next Post

வடக்கில் வறட்சியால் சுமார் 320,000 பேர் பாதிப்பு

Next Post

வடக்கில் வறட்சியால் சுமார் 320,000 பேர் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures