Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மாமனார் படத்தில் கெஸ்ட் ரோலில் சமந்தா

May 4, 2019
in Cinema
0

சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்து கணவர் நாகசைதன்யாவுடன் சமந்தா நடித்த மஜிலி தெலுங்கு படம், ஏப்ரல் 5-ந்தேதி வெளியானது. இதுவரை அப்படம் ரூ. 40 கோடி வசூலித்திருப்பதாக டோலிவுட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தபடத்தை அடுத்து ஓ பேபி சக்ககுன்னவே, 96 படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக தனது மாமனார் நாகார்ஜூனா நடிக்கும் மன்மதுடு 2 படத்திலும் நடிக்கிறார்.

இந்த படத்தில் நாகார்ஜூனாவிற்கு ஜோடியாக ரகுல்பிரீத்சிங் நடிக்கிறார். சமந்தா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். படத்தின் கிளைமாக்சில் தான் அவரது கேரக்டர் இடம்பெறுகிறதாம். இப்படத்தில், சமந்தா நடிப்பது சிறிய வேடம் என்றாலும், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள்.

Previous Post

நான் அதிக சம்பளம் வாங்குவதில்லை : யோகி பாபு

Next Post

விஜய் சேதுபதியின் தெலுங்கு பட தலைப்பு

Next Post

விஜய் சேதுபதியின் தெலுங்கு பட தலைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures